Singara Chennai
SKU: 1967SNGRACHNAI
₹200.00 Regular Price
₹190.00Sale Price
சிங்கார சென்னை* எனும் இந்த புத்தகத்தைத் தொகுத்த நான் சென்னை நகரத்தின் மிகப் பெரிய ரசிகை ஆவேன்! என்னைப்போல் மற்றவர்களும் சென்னையை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறேன்.
பலர் அதீத அன்புடன் சென்னையை விரும்புகின்றனர்; சிலர் சென்னையா!! என முகம் சுழித்து வெறுக்கின்றனர்.
*"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை"* என்ற திருக்குறளுக்கு ஏற்ப சென்னை நகரம், தன்னை மக்களுக்கு பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, அனைவருக்கும் சமமான அன்பை வெளிப்படுத்தி, அனைவரும் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றே மும்முரமாக செயல்படுகிறது....
*"சென்னை என்பது வெறும் ஊர் பெயர் அல்ல; சென்னை என்பது எங்கள் உணர்வுகளின் பெயர்"*
- ப. யுவஸ்ரீ
Compiler
P. Yuvasree
ISBN
9789354523991Publication House
Spectrum Of Thoughts
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.